Proverbs 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, 1 என் போதகத்தை உன் இருதயத்தில் வை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Bow down thine ear, and hear the words of the wise, and apply thine heart unto my knowledge.
In Context
Cross References
Psalms 90:12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, 1 எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். 1
Proverbs 2:2நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 1
Proverbs 4:4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: 1 உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; 1 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 1
Proverbs 8:33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; 1 அதைவிட்டு விலகாமல் இருங்கள். 1
Ecclesiastes 7:25ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் தீமையையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என்னுடைய மனதைச் செலுத்தினேன்.
Ecclesiastes 8:16நான் ஞானத்தை அறியவும், மனிதன் இரவும் பகலும் கண்ணுக்கு தூக்கம் இல்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என்னுடைய மனதை செலுத்தினபோது,