bible.software › பிரசங்கி › பிரசங்கி 5 › பிரசங்கி 5:12
பிரசங்கி 5:12
வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The sleep of a labouring man is sweet, whether he eat little or much: but the abundance of the rich will not suffer him to sleep.
In Context
11பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன?
13சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
Read all of பிரசங்கி 5
Cross References
Psalms 4:8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; 1 யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
Proverbs 3:24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; 1 நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். 1
This Verse In Other Editions
Study பிரசங்கி 5:12