சங்கீதங்கள் 4:8
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; 1 யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will both lay me down in peace, and sleep: for thou, LORD, only makest me dwell in safety.
In Context
Cross References
Leviticus 25:18“என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள்.
Deuteronomy 12:10நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்களுடைய எதிரிகளையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறச்செய்கிறதினால் நீங்கள் சுகமாக வாழ்ந்திருக்கும்போதும்,
Job 11:18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; 1 தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர். 1
Psalms 16:8யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; 1 அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1
Proverbs 3:24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; 1 நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். 1
Ezekiel 34:25நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள்.