The Bible Software
bible.software › பிரசங்கி › பிரசங்கி 7 › பிரசங்கி 7:15

பிரசங்கி 7:15

இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; 1 தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு, 1 தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

All things have I seen in the days of my vanity: there is a just man that perisheth in his righteousness, and there is a wicked man that prolongeth his life in his wickedness.

In Context

14வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, 1 தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்; 1 மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி 1 தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார். 1

16மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?

Read all of பிரசங்கி 7

Cross References

1 Samuel 22:18அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் 85 பேரை அன்றையதினம் கொன்றான்.

2 Chronicles 24:21அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

Job 21:7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1

Psalms 39:6நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; 1 வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். 1 யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். 1

Ecclesiastes 2:23அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே.

Ecclesiastes 5:16அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 7:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 7:14பிரசங்கி 7பிரசங்கி 7:16 →