The Bible Software
bible.softwareபிரசங்கிபிரசங்கி 7 › பிரசங்கி 7:14

பிரசங்கி 7:14

வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, 1 தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்; 1 மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி 1 தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

In the day of prosperity be joyful, but in the day of adversity consider: God also hath set the one over against the other, to the end that man should find nothing after him.

In Context

13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; 1 அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்? 1

15இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; 1 தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு, 1 தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.

Read all of பிரசங்கி 7

Cross References

Deuteronomy 28:47“சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால்,

1 Kings 17:17இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

Job 2:10அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. 1 யோபுவின் மூன்று நண்பர்கள்

Psalms 30:11என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; 1 என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் 1 உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக 1 நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, 1 மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். 1

Psalms 94:12யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், 1 நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து, 1

Ecclesiastes 3:4அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; 1 புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு; 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 7:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 7:13பிரசங்கி 7பிரசங்கி 7:15 →