The Bible Software
bible.softwareபிரசங்கிபிரசங்கி 7 › பிரசங்கி 7:6

பிரசங்கி 7:6

மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; 1 இதுவும் மாயையே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For as the crackling of thorns under a pot, so is the laughter of the fool: this also is vanity.

In Context

5ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், 1 ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். 1

7இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; 1 லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும். 1

Read all of பிரசங்கி 7

Cross References

Psalms 118:12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1

Ecclesiastes 2:2சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.

Amos 8:10உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Luke 16:25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

Jude 1:12இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 7:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 7:5பிரசங்கி 7பிரசங்கி 7:7 →