பிரசங்கி 7:5
ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், 1 ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It is better to hear the rebuke of the wise, than for a man to hear the song of fools.
In Context
4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; 1 மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும். 1
6மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; 1 இதுவும் மாயையே. 1
Cross References
Psalms 69:12வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; 1 மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன். 1
Proverbs 9:8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, 1 அவன் உன்னைப் பகைப்பான்; 1 ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், 1 அவன் உன்னை நேசிப்பான். 1
Proverbs 13:18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; 1 கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். 1
Proverbs 17:10மூடனை நூறடி அடிப்பதைவிட, 1 புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். 1
Revelation 3:19நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு.