The Bible Software
bible.softwareExodusExodus 23 › Exodus 23:7

Exodus 23:7

தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Keep thee far from a false matter; and the innocent and righteous slay thou not: for I will not justify the wicked.

In Context

6உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.

8லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் + 23:8 அதிகாரிகளை குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.

Read all of Exodus 23

Cross References

Exodus 23:1“அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே.

Leviticus 19:11“நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.

Deuteronomy 27:25குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

Psalms 94:21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, 1 குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். 1

Proverbs 11:21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; 1 நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 1

Isaiah 5:20தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Exodus 23:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Exodus 23:6Exodus 23Exodus 23:8 →