Psalms 94:21
அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, 1 குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They gather themselves together against the soul of the righteous, and condemn the innocent blood.
In Context
20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ? 1
22யெகோவாவோ எனக்கு அடைக்கலமும், 1 என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார். 1
Cross References
Exodus 23:7தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
2 Chronicles 24:21அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
Psalms 22:16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; 1 பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; 1 என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். 1
Psalms 59:3இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; 1 யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், 1 பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள். 1
Proverbs 1:11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, 1 குற்றமில்லாமல் இருக்கிறவர்களை 1 காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; 1
Proverbs 17:15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், 1 நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். 1