Exodus 26:8
ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும் + 26:8 45 அடி நீளம் 6 அடி அகலம், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7“ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு.
Cross References
Exodus 26:2ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் + 26:2 42 அடி நீளம் 6 அடி அகலம், நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும்.