bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 26 › யாத்திராகமம் 26:9
யாத்திராகமம் 26:9
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double the sixth curtain in the forefront of the tabernacle.
In Context
8ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும் + 26:8 45 அடி நீளம் 6 அடி அகலம், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
10இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
Read all of யாத்திராகமம் 26
Cross References
Exodus 26:3ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 26:9