Ezekiel 21:25
இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் உன்னுடைய நாள் வந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou, profane wicked prince of Israel, whose day is come, when iniquity shall have an end,
In Context
Cross References
Psalms 7:9துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; 1 நீதிமானை நிலைநிறுத்தும்; 1 நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், 1 சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். 1
Psalms 48:13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, 1 அதின் சுவரை கவனித்து, 1 அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள். 1
Jeremiah 49:1அம்மோன் மக்களைக்குறித்துக் + 49:1 லோத்தின் மக்கள் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா + 49:1 அவர்கள் ராஜாகாத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்?
Jeremiah 51:13திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
Ezekiel 7:6முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாக இருக்கிறது; இதோ, வருகிறது.
Ezekiel 21:29அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலைசெய்யப்பட்டு போனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழச்செய்யும்படி, உனக்கு பொய்யானது பார்க்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்குறி பார்க்கப்படுகிறபோதும் வாள் உருவப்பட்டது, வாளே உருவப்பட்டது; வெட்டவும், அழிக்கவும் அது மின்னக்கூடியதாகத் தீட்டப்பட்டிருக்கிறது.