The Bible Software
bible.softwareஎசேக்கியேல்எசேக்கியேல் 35 › எசேக்கியேல் 35:13

எசேக்கியேல் 35:13

நீங்கள் உங்களுடைய வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்களுடைய வார்த்தைகளைப் பெருகச்செய்தீர்கள்; அதை நான் கேட்டேன்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thus with your mouth ye have boasted against me, and have multiplied your words against me: I have heard them.

In Context

12இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாகச் சொன்ன உன்னுடைய நிந்தனைகளையெல்லாம் யெகோவாகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

14பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Read all of எசேக்கியேல் 35

Cross References

Exodus 16:12“இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார்.

Numbers 14:27“எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

2 Kings 19:28நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, 1 வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், 1 நான் என் கொக்கியை உன் மூக்கிலும் 1 என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, 1 நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று 1 அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”

2 Chronicles 32:19மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள்.

Job 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.

Psalms 74:18யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், 1 மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study எசேக்கியேல் 35:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எசேக்கியேல் 35:12எசேக்கியேல் 35எசேக்கியேல் 35:14 →