யோபு 35:16
ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore doth Job open his mouth in vain; he multiplieth words without knowledge.
In Context
Cross References
Job 3:1அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
Job 33:8நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், 1 நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: 1
Job 38:2“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 1