The Bible Software
bible.softwareGenesisGenesis 1 › Genesis 1:3

Genesis 1:3

தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And God said, Let there be light: and there was light.

In Context

2பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக் + 1:2 உலாவி கொண்டிருந்தார் கொண்டிருந்தார்.

4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

Read all of Genesis 1

Cross References

Job 38:19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? 1 இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? 1

Psalms 33:9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 1

Psalms 104:2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 1

Psalms 148:5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 1

Isaiah 60:19இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

John 1:5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Genesis 1:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Genesis 1:2Genesis 1Genesis 1:4 →