Genesis 1:30
பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 6:21உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” என்றார்.
Job 38:39நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, 1
Job 39:8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, 1 எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும். 1
Job 40:15இப்போதும் பிகெமோத்தை + 40:15 யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்; 1 உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; 1 அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். 1
Psalms 104:14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், 1 மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 1
Psalms 147:9அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 1