The Bible Software
bible.software › யோபு › யோபு 40 › யோபு 40:15

யோபு 40:15

இப்போதும் பிகெமோத்தை + 40:15 யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்; 1 உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; 1 அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold now behemoth, which I made with thee; he eateth grass as an ox.

In Context

14அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி 1 நான் உன்னைப் புகழுவேன். 1

16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், 1 அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. 1

Read all of யோபு 40

Cross References

Genesis 1:24பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.

Job 40:20காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 40:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 40:14யோபு 40யோபு 40:16 →