Job 39:8
அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, 1 எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The range of the mountains is his pasture, and he searcheth after every green thing.
In Context
7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, 1 ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை. 1
9காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ? 1 அது உன் பண்ணையில் இரவு தங்குமோ? 1
Cross References
Genesis 1:29பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
Job 40:15இப்போதும் பிகெமோத்தை + 40:15 யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்; 1 உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; 1 அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். 1
Psalms 104:27ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் 1 உம்மை நோக்கிக் காத்திருக்கும். 1