The Bible Software
bible.softwareஆதியாகமம்ஆதியாகமம் 26 › ஆதியாகமம் 26:14

ஆதியாகமம் 26:14

அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு,

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For he had possession of flocks, and possession of herds, and great store of servants: and the Philistines envied him.

In Context

13அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

15அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள்.

Read all of ஆதியாகமம் 26

Cross References

Genesis 13:2ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான்.

1 Samuel 18:9அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான். 1 தாவீதைக் கண்டு சவுல் பயப்படுதல்

Job 5:2கோபம் மூடனைக் கொல்லும்; 1 பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். 1

Psalms 112:3செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; 1 அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 1

Psalms 144:13எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; 1 எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும். 1

Proverbs 27:4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; 1 பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study ஆதியாகமம் 26:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← ஆதியாகமம் 26:13ஆதியாகமம் 26ஆதியாகமம் 26:15 →