Genesis 36:31
இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
32பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.
Cross References
Genesis 17:6உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
Genesis 25:23அதற்குக் யெகோவா: 1 “இரண்டு இனத்தார்கள் 1 உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; 1 இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், 1 அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், 1 மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார்.
Numbers 24:17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; 1 அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; 1 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், 1 ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; 1 அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, 1 சேத் சந்ததி + 24:17 கலகக்காரரின் தலைகளை எல்லோரையும் நிர்மூலமாக்கும். 1
Deuteronomy 33:5மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது 1 அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். 1
1 Chronicles 1:43இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.