The Bible Software
bible.softwareNumbersNumbers 24 › Numbers 24:17

Numbers 24:17

அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; 1 அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; 1 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், 1 ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; 1 அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, 1 சேத் சந்ததி + 24:17 கலகக்காரரின் தலைகளை எல்லோரையும் நிர்மூலமாக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I shall see him, but not now: I shall behold him, but not nigh: there shall come a Star out of Jacob, and a Sceptre shall rise out of Israel, and shall smite the corners of Moab, and destroy all the children of Sheth.

In Context

16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, 1 உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, 1 தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது; 1

18ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; 1 இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும். 1

Read all of Numbers 24

Cross References

Genesis 4:25பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.

Genesis 49:10சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் + 49:10 அவர் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

1 Samuel 14:38அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள்.

2 Kings 3:5ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.

1 Chronicles 18:2அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

Psalms 45:6உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, + 45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது 1 உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 24:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 24:16Numbers 24Numbers 24:18 →