Genesis 47:23
பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: “இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 45:6தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
Psalms 107:36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; 1 அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, 1
Proverbs 11:26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; 1 விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 1
Proverbs 13:23ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; 1 நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. 1
Isaiah 28:24உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
Matthew 24:45ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?