The Bible Software
bible.softwareProverbsProverbs 13 › Proverbs 13:23

Proverbs 13:23

ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; 1 நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Much food is in the tillage of the poor: but there is that is destroyed for want of judgment.

In Context

22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; 1 பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 1

24பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; 1 அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 1

Read all of Proverbs 13

Cross References

Proverbs 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1

Proverbs 12:11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 1

Proverbs 27:18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; 1 தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். 1

Proverbs 28:19தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். 1

Ecclesiastes 8:5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 13:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 13:22Proverbs 13Proverbs 13:24 →