Genesis 49:15
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14இசக்கார் இரண்டு சுமைகளின் + 49:14 ஆடு மாடு கூட்டங்கள் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
16தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
Cross References
Judges 3:11தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான். 1 நியாயாதிபதியாகிய ஏகூத்
Psalms 81:6அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; 1 அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது. 1
Matthew 23:4சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.