Genesis 49:14
இசக்கார் இரண்டு சுமைகளின் + 49:14 ஆடு மாடு கூட்டங்கள் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Issachar is a strong ass couching down between two burdens:
In Context
Cross References
Deuteronomy 33:18“செபுலோனைக்குறித்து: செபுலோனே, 1 நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, 1 நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு. 1
Judges 5:15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; 1 பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் 1 பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; 1 ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. 1
1 Chronicles 12:32இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.