Genesis 49:6
என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
5சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
Cross References
Genesis 34:30அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: “இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே” என்றான்.
Judges 5:21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, 1 அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, 1 நீ பெலவான்களை மிதித்தாய். 1
Psalms 5:10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; 1 அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; 1 அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; 1 உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. 1
Psalms 26:4ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, 1 வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 1
Psalms 28:3அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், 1 தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும். 1
Psalms 42:5என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; 1 அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன். 1