bible.software › Genesis › Genesis 7 › Genesis 7:18
Genesis 7:18
தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the waters prevailed, and were increased greatly upon the earth; and the ark went upon the face of the waters.
In Context
17வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
19தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
Read all of Genesis 7
Cross References
Job 22:16காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; 1 அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 1
Psalms 104:26அதிலே கப்பல்கள் ஓடும்; 1 அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. 1
This Verse In Other Editions
Study Genesis 7:18