The Bible Software
bible.softwareயோபுயோபு 22 › யோபு 22:16

யோபு 22:16

காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; 1 அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Which were cut down out of time, whose foundation was overflown with a flood:

In Context

15அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? 1

17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், 1 அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், 1 சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். 1

Read all of யோபு 22

Cross References

Genesis 7:11நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன.

Genesis 7:18தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.

Job 15:32அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; 1 அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை. 1

Psalms 55:23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; 1 இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; 1 நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

Ecclesiastes 7:17மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்?

Matthew 24:37நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 22:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 22:15யோபு 22யோபு 22:17 →