Hebrews 13:6
அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So that we may boldly say, The Lord is my helper, and I will not fear what man shall do unto me.
In Context
Cross References
Exodus 18:4“என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் + 18:4 என் தேவன் எனக்கு துணையாக இருக்கிறார் என்று பெயரிட்டிருந்தான்.
Deuteronomy 33:29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, 1 உனக்கு ஒப்பானவன் யார்? 1 உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; 1 உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; 1 அவர்களுடைய மேடுகளை + 33:29 முதுகுகளை. மிதிப்பாய்” என்று சொன்னான்.
Psalms 18:1என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். 1
Psalms 27:9உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; 1 நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; 1 நீரே எனக்கு உதவி செய்பவர்; 1 என்னுடைய இரட்சிப்பின் தேவனே, 1 என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும். 1
Psalms 40:17நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், 1 யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; 1 தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; 1 என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.
Psalms 56:4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், 1 நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்? 1