The Bible Software
bible.softwareஎபிரெயர்எபிரெயர் 5 › எபிரெயர் 5:11

எபிரெயர் 5:11

இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Of whom we have many things to say, and hard to be uttered, seeing ye are dull of hearing.

In Context

10மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது. 1 இடறிப்போவதைக்குறித்த எச்சரிக்கை

12காலத்தைப் பார்த்தால், போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது; நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை, பாலைக் குடிக்கிறவர்களானீர்கள்.

Read all of எபிரெயர் 5

Cross References

1 Kings 10:1யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,

Matthew 13:15இந்த மக்கள் கண்களினால் காணாமலும், 1 காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், 1 நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, 1 அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; 1 காதால் மந்தமாகக் கேட்டு, 1 தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.

Mark 8:21அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். 1 பெத்சாயிதாவில் குருடன் சுகமாக்கப்படுதல்

John 6:6தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.

Acts 28:27இவர்கள் கண்களினால் காணாமலும், 1 காதுகளினால் கேளாமலும், 1 இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், 1 நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, 1 இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; 1 காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ 1 என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study எபிரெயர் 5:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எபிரெயர் 5:10எபிரெயர் 5எபிரெயர் 5:12 →