ஓசியா 14:9
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 32:4“அவர் கன்மலை; 1 அவருடைய செயல் உத்தமமானது; 1 அவருடைய வழிகளெல்லாம் நியாயம், 1 அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; 1 அவர் நீதியும் செம்மையுமானவர். 1
Job 34:10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 அநீதி தேவனுக்கும், 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. 1
Psalms 19:7யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், 1 ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், 1 பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 1
Psalms 84:7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, 1 சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். 1
Psalms 111:7அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; 1 அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 1
Psalms 119:128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, 1 அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே. 1