The Bible Software
bible.softwareயோபுயோபு 34 › யோபு 34:10

யோபு 34:10

ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 அநீதி தேவனுக்கும், 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Therefore hearken unto me, ye men of understanding: far be it from God, that he should do wickedness; and from the Almighty, that he should commit iniquity.

In Context

9எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது 1 மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே. 1

11மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, 1 அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார். 1

Read all of யோபு 34

Cross References

Genesis 18:25துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான்.

2 Samuel 22:31தேவனுடைய வழி உத்தமமானது; 1 யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; 1 தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 1

Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1

Job 34:34யோபு அறிவில்லாமல் பேசினார்; 1 அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, 1

Job 37:23சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; 1 அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; 1 அவர் மகா நீதிபரர்; 1 அவர் ஒடுக்கமாட்டார். 1

Psalms 145:17யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், 1 தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 34:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 34:9யோபு 34யோபு 34:11 →