ஏசாயா 19:15
எகிப்தில் தலையாகிலும், வாலாகிலும், கிளையாகிலும், நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Neither shall there be any work for Egypt, which the head or tail, branch or rush, may do.
In Context
Cross References
Proverbs 14:23எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; 1 உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். 1
Isaiah 9:14ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
Haggai 1:11நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். 1 மக்களின் கீழ்ப்படிதல்