Proverbs 14:23
எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; 1 உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In all labour there is profit: but the talk of the lips tendeth only to penury.
In Context
24ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; 1 மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. 1
Cross References
Job 28:10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; 1 அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். 1
Proverbs 12:24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1
Ecclesiastes 3:9வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு 1 அதினால் பலன் என்ன?
John 6:27அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார்.
1 Timothy 5:13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.