The Bible Software
bible.softwareஏசாயாஏசாயா 27 › ஏசாயா 27:8

ஏசாயா 27:8

தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர் + 27:8 கொண்டல் காற்று; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

In measure, when it shooteth forth, thou wilt debate with it: he stayeth his rough wind in the day of the east wind.

In Context

7அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ?

9ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.

Read all of ஏசாயா 27

Cross References

Job 23:6அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? 1 அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 1

Psalms 38:1யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; 1 உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். 1

Psalms 78:38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; 1 அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், 1 அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். 1

Psalms 103:14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; 1 நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 1

Isaiah 1:18வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

Isaiah 10:5என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study ஏசாயா 27:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← ஏசாயா 27:7ஏசாயா 27ஏசாயா 27:9 →