The Bible Software
bible.softwareயோபுயோபு 23 › யோபு 23:6

யோபு 23:6

அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? 1 அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Will he plead against me with his great power? No; but he would put strength in me.

In Context

5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, 1 அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். 1

7அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; 1 அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன். 1

Read all of யோபு 23

Cross References

Job 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1

Job 9:33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. 1

Psalms 138:3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; 1 என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; 1

Isaiah 27:8தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர் + 27:8 கொண்டல் காற்று; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.

Ezekiel 20:35உங்களைப் புறதேசத்தாரின் வனாந்திரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களுடன் முகமுகமாக வழக்காடுவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 23:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 23:5யோபு 23யோபு 23:7 →