The Bible Software
bible.softwareIsaiahIsaiah 33 › Isaiah 33:13

Isaiah 33:13

தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.

In Context

12மக்கள் சுண்ணாம்பைப்போல நீர்த்துப்போவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.

14சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரர்களை நடுக்கம்பிடிக்கிறது; சுட்டெரிக்கும் நெருப்பிற்கு முன்பாக நம்மில் தங்கியிருப்பவன் யார்? நிலையான நெருப்புத்தழலுக்கு முன்பாக நம்மில் குடியிருப்பவன் யார் என்கிறார்கள்.

Read all of Isaiah 33

Cross References

Exodus 15:14மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; 1 பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும். 1

Joshua 9:9அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும்,

Psalms 46:6தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; 1 அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. 1

Psalms 97:8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 1

Psalms 99:2யெகோவா சீயோனில் பெரியவர், 1 அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். 1

Psalms 148:14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், 1 தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, 1 தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். 1 அல்லேலூயா.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 33:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 33:12Isaiah 33Isaiah 33:14 →