The Bible Software
bible.softwareIsaiahIsaiah 33 › Isaiah 33:2

Isaiah 33:2

யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

O LORD, be gracious unto us; we have waited for thee: be thou their arm every morning, our salvation also in the time of trouble.

In Context

1கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ, நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள்.

3அமளியின் சத்தத்தினாலே மக்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது தேசங்கள் சிதறடிக்கப்படும்.

Read all of Isaiah 33

Cross References

Psalms 25:3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; 1 காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 1

Psalms 33:22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

Psalms 46:1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 1 ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1

Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1

Psalms 62:1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; 1 அவரால் என் இரட்சிப்பு வரும். 1

Psalms 62:8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; 1 அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; 1 தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 33:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 33:1Isaiah 33Isaiah 33:3 →