The Bible Software
bible.softwareIsaiahIsaiah 35 › Isaiah 35:2

Isaiah 35:2

அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It shall blossom abundantly, and rejoice even with joy and singing: the glory of Lebanon shall be given unto it, the excellency of Carmel and Sharon, they shall see the glory of the LORD, and the excellency of our God.

In Context

1வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும்.

3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

Read all of Isaiah 35

Cross References

Exodus 33:18அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான்.

1 Chronicles 16:33அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் 1 காட்டுமரங்களும் முழக்கமிடும்; 1 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். 1

Psalms 50:2அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 1

Psalms 72:16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; 1 அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; 1 பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள். 1

Psalms 89:12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; 1 தாபோரும் + 89:12 தாபோர் ஒரு மலை. கலேலியா ஏரியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 555 அடிகளாகும் எர்மோனும் + 89:12 எர்மோன் ஒரு மலையின் பெயர். கலேலியா ஏரியின் வடகிழக்கில் 75 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இதின் உயரம் 8,940 அடிகளாகும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். 1

Psalms 96:12நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; 1 அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 35:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 35:1Isaiah 35Isaiah 35:3 →