The Bible Software
bible.softwareIsaiahIsaiah 38 › Isaiah 38:10

Isaiah 38:10

நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I said in the cutting off of my days, I shall go to the gates of the grave: I am deprived of the residue of my years.

In Context

9யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது:

11யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை.

Read all of Isaiah 38

Cross References

Job 6:11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1

Job 17:11என் நாட்கள் முடிந்தது; 1 என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 1

Psalms 102:24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; 1 உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 1

Psalms 107:18அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, 1 அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள். 1

2 Corinthians 1:9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 38:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 38:9Isaiah 38Isaiah 38:11 →