The Bible Software
bible.softwareIsaiahIsaiah 38 › Isaiah 38:14

Isaiah 38:14

நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Like a crane or a swallow, so did I chatter: I did mourn as a dove: mine eyes fail with looking upward: O LORD, I am oppressed; undertake for me.

In Context

13விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி,

15நான் என்ன சொல்வேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுளின் வருடங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.

Read all of Isaiah 38

Cross References

Job 17:3தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, 1 எனக்காகப் பிணைக்கப்படுவீராக; 1 வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? 1

Psalms 69:3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; 1 என்னுடைய தொண்டை வறண்டுபோனது; 1 என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, 1 என்னுடைய கண்கள் பூத்துப்போனது. 1

Psalms 119:82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, 1 உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. 1

Psalms 123:1பரலோகத்தில் இருக்கிறவரே, 1 உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். 1

Isaiah 59:11நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.

Ezekiel 7:16அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 38:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 38:13Isaiah 38Isaiah 38:15 →