The Bible Software
bible.softwareIsaiahIsaiah 38 › Isaiah 38:18

Isaiah 38:18

பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For the grave cannot praise thee, death can not celebrate thee: they that go down into the pit cannot hope for thy truth.

In Context

17இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

19நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

Read all of Isaiah 38

Cross References

Psalms 6:5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, 1 பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 1

Psalms 30:9யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து 1 என்மேல் இரக்கமாக இரும்; 1 யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; 1

Psalms 115:17இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் 1 யெகோவாவை துதிக்கமாட்டார்கள். 1

Ecclesiastes 9:10செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Matthew 25:46அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 38:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 38:17Isaiah 38Isaiah 38:19 →