Isaiah 43:13
நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 1 தேவனுடைய இரக்கமும் இஸ்ரவேலின் உண்மையற்ற நிலை
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 32:39“நான் நானே அவர், 1 என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; 1 நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; 1 நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; 1 என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. 1
Job 9:12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? 1 நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? 1
Job 34:14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், 1 அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். 1
Psalms 50:22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; 1 இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், 1 ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. 1
Psalms 93:2உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; 1 நீர் என்றென்றும் இருக்கிறீர். 1
Proverbs 8:23பூமி உண்டாவதற்குமுன்னும், 1 ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். 1