The Bible Software
bible.softwareIsaiahIsaiah 46 › Isaiah 46:9

Isaiah 46:9

முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Remember the former things of old: for I am God, and there is none else; I am God, and there is none like me,

In Context

8இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள்.

10முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

Read all of Isaiah 46

Cross References

Exodus 15:11யெகோவாவே, 1 தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? 1 பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், 1 அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? 1

Deuteronomy 33:26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; 1 அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் 1 தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 1

Job 10:13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், 1 இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். 1

Psalms 78:2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; 1 ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். 1

Psalms 111:4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், 1 யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். 1

Isaiah 43:10நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 46:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 46:8Isaiah 46Isaiah 46:10 →