Isaiah 53:8
துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 22:12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; 1 பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. 1
Isaiah 53:5நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
Lamentations 3:54தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். 1
Matthew 1:1ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
John 11:49அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
Acts 8:33அவர் தம்மைத் தாழ்த்தினபோது 1 அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; 1 அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; 1 அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.