புலம்பல் 3:54
தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Waters flowed over mine head; then I said, I am cut off.
In Context
53படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். 1
55மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, 1 உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். 1
Cross References
Job 17:11என் நாட்கள் முடிந்தது; 1 என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 1
Psalms 18:4மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. 1
Psalms 69:1தேவனே, என்னைக் காப்பாற்றும்; 1 வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது. 1
Psalms 124:4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, 1 வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 1
Isaiah 53:8துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார்.
Ezekiel 37:11அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.