ஏசாயா 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Ruth 4:1போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓ அண்ணே, என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
Psalms 63:1தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; 1 வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, 1 என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. 1
Proverbs 1:21அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், 1 நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, 1 பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: 1
Proverbs 9:1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, 1 தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, 1
Song of Solomon 1:2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக + 1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: 1 உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது. 1
Song of Solomon 5:1என் சகோதரியே! என் மணவாளியே! 1 நான் என் தோட்டத்திற்கு வந்தேன், 1 என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; 1 என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; 1 என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். 1 சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! 1 குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். 1 சூலமித்தியாளின் இரவு மணவாளி 1