Proverbs 1:21
அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், 1 நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, 1 பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, 1 வீதிகளில் சத்தமிடுகிறது. 1
Cross References
Proverbs 8:3அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: 1
Matthew 10:27நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
John 18:20இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.