James 5:13
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Is any among you afflicted? let him pray. Is any merry? let him sing psalms.
In Context
Cross References
1 Chronicles 16:9அவரைப் பாடி, அவரைத் துதித்து, 1 அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 1
Job 33:26அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, 1 அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, 1 அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். 1
Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1
Psalms 95:2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, 1 பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். 1
Psalms 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1
Psalms 142:1யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 1