சங்கீதங்கள் 95:2
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, 1 பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let us come before his presence with thanksgiving, and make a joyful noise unto him with psalms.
In Context
1யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, 1 நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். 1
3யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். 1
Cross References
Psalms 17:13யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் 1 என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். 1
Psalms 98:4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் 1 யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். 1
Psalms 100:4அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, 1 அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். 1
Jeremiah 31:12அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் கெம்பீரித்து, யெகோவா அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
Ephesians 5:19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,